708 புதிய நகர்ப்புற மருத்துவ நிலையங்கள்:
தமிழக அரசு அரசாணைகிராமங்களை போல, நகர்ப்புறத்திலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என பேரவையில் அறிவிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த தரமான மருத்துவ சேவைகளை இருப்பிடங்களுக்கு அருகிலேயே வழங்கும் நோக்கில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சென்னை மாநகராட்சி உள்பட 21 மாநகராட்சி, 63 நகராட்சிகளில் மொத்தம் 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.மருத்துவ நிலையங்களுக்கு ரூ.180 கோடியே 45 லட்சம் செலவில் சொந்த கட்டடங்கள் கட்டப்படும். 2030-க்குள் அனைவருக்கும் நல்வாழ்வு என்ற இலக்கினை தமிழ்நாடு எட்டும் என்று தமிழக அரசு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
708 New Urban Medical Centers:
It was announced in the assembly that Tamil Nadu government will set up primary health centers in urban areas as well as in government villages. The scheme is designed to provide integrated quality medical services close to the locations. In the first phase, a total of 708 urban medical centers will be set up in 63 municipalities, including Chennai Corporation, 21 Municipal Corporations. Own buildings will be constructed for the medical centers at a cost of Rs. 180 crores and 45 lakhs. Tamil Nadu will achieve the goal of prosperity for all by 2030, according to the Tamil Nadu Government Ordinance.
No comments:
Post a Comment