மாநிலக் கல்விமியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின்
செயல்முறைகள் சென்னை - 06
ந.க. எண். 01625/1/2022. நாள். 25.11.2022
பொருள் :
பார்வை :
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
சென்னை- 06 -
1 முதல் 3 ஆம் வகுப்பு, 4 மற்றும் 5 ஆம்
வகுப்பிற்கான 26.11.2022 அன்று நடைபெறவிருந்த
குறுவளமையக் கூட்டம் (CRC) ஒத்தி வைக்கப்பட்டுள்ள
தகவலை - சுற்றறிக்கை மூலம் தெரிவித்தல் - தொடர்பாக,
2. மாவட்ட
1.2027 -73 ஆம் ஆண்டிற்கான பயிற்சி கால அட்டவணை.
திட்டஇயக்குநர் தலைமையில் நடைபெற்ற
பணிமனை கூட்டப்பொருள், நாள்.
கலந்தாலோசனை
01.07.2022.
3. மாவட்ட திட்டஇயக்குநர் தலைமையில் நடைபெற்ற
மீளாய்வு கூட்டம். நாள். 19.07.2022.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை இணைந்து பல்வேறு தொடர் ஆசிரியர்
பயிற்சிகள் (Teacher Professional Development) 2022-23 ஆம் கல்வியாண்டில் நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு எண்ணும் எழுத்தும்
(Phonetics) சார்ந்தும். 4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கு Spoken English சார்ந்தும் மாநில
அளவிலான முதன்மை வதுவாளர் (Chief Facilitator) கூட்டம் மற்றும் மாவட்ட
அளவிலான ஏதுவாளர்களுக்கான கூட்டம் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
குறுவளமைய (CRC) அளவிலான கலந்தாலோசனைக் கூட்டம் 26.11.2022 அன்று
நடைபெறவிருந்தது. அக்கூட்டம் 03.12.2022 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது என
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆசிரியர்
கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது.
பெறுநர்
25/1/22
1. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்
2. அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள்,
நகல்
1. ஆணையர், பள்ளிக்கல்வி ஆணையரகம்,
தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.
2. மாநிலத்திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி,
இயக்குநர்
No comments:
Post a Comment