10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
எம்பிபிஎஸ், பொறியியல் போன்ற பிரபலமான உயர்க்கல்வி சேர்க்கைக்கு தேவையான மிக முக்கிய பாடங்களுக்கு போதிய கால இடைவெளி இருக்குமாறு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது2022- 23 கல்வியாண்டிற்கான பொது தேர்வு அட்டவணைகளை மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார்.
10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரை நடைபெறும் என்றும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெறும் என்றும், 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை
10.00 a.m. To 10.10 a.m -Reading the question paper
10.10 a.m to 10.15 a.m -Verification of Particulars by the Candidate
10.15 a.m to 1.15 p.m- Duration of the Examination
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
10.00 a.m. To 10.10 a.m -Reading the question paper
10.10 a.m to 10.15 a.m -Verification of Particulars by the Candidate
10.15 a.m to 1.15 p.m -Duration of the Examination
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
10.00 a.m. To 10.10 a.m -Reading the question paper
10.10 a.m to 10.15 a.m -Verification of Particulars by the Candidate
10.15 a.m to 1.15 p.m -Duration of the Examination
12ம் வகுப்பு பொதுத் தேர்வுவைப் பொறுத்து வரையில், எம்பிபிஎஸ், பொறியியல் போன்ற பிரபலமான உயர்க்கல்வி சேர்க்கைக்கு தேவையான மிக முக்கிய பாடங்களுக்கு போதிய கால இடைவெளி இருக்குமாறு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, இயற்பியல் பாடத்துக்கு 5 நாட்களும் தேதி கணித பாடத்துக்கு 5 நாட்களும், உயிரியியல் பாடத்துக்கு 3 நாட்களும், வேதியியல் பாடத்துக்கு 2 நாட்களும் கால இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று 11ம் வகுப்புக்கும் மிக முக்கிய பாடங்களுக்கு போதிய காலஇடைவெளி இருக்குமாறு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பில், கணிதத்துக்கு இரண்டு நாட்களும், அறிவியல் பாடத்துக்கு 4 நாட்களும், சமூக அறிவியல் பாடத்துக்கு 2 நாட்களும் கால இடைவெளி வழங்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment