கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவு: யு.ஜி.சி.
கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை துவக்க பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை துவக்க வேண்டும்.
மேலும், இந்த பாடத்திட்டமானது அதிக விழிப்புணர்வு, பாதுகாப்பான மற்றும் பொறுப்பான சைபர் பாதுகாப்பை உறுதி செய்யும். இவ்வாறு பல்கலைக்கழக மானியக்குழு கூறியுள்ளது.
Cyber Security Course in Colleges, Universities: U.G.C.
The University Grants Commission has ordered to start cyber security courses at undergraduate and postgraduate level in colleges and universities.
A statement released by the University Grants Commission said:
Cyber security courses should be started at undergraduate and postgraduate level in colleges and universities. Also, this course will ensure more aware, safe and responsible cyber security. The University Grants Commission has said this.
No comments:
Post a Comment