யுஜிசி நெட் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியானது | UGC NET Admit Card Released - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, September 18, 2022

யுஜிசி நெட் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியானது | UGC NET Admit Card Released

யுஜிசி நெட் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியானது


யூஜிசி நெட் தேர்வு செப்டமபர் 23 முதல் அக்டோபர் 14ம் தேதி வரை நடைபெற உள்ள மூன்றாவது கட்ட தேர்வுக்கான கால அட்டவணையையும் தேர்வு முகமை வெளியிட்டுள்ளதுUGC NET Exam Admit Cards Released: இரண்டாவது கட்ட யூஜிசி-நெட் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு மற்றும் மூன்றாவது கட்ட தேர்வுக்கான கால அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

 ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை தேர்வு (ஜே ஆர் எஃப்) மற்றும் உதவி பேராசிரியர் தகுதிக்கான யூஜிசி நெட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.

 இருப்பினும், கொரோனா நோய்த் தொற்று காரணமாக நடத்தப்படாத 2021 டிசம்பர் மற்றும் 2022 ஜூன் தேர்வுடன் ஒருங்கிணைத்து கடந்த ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு அமர்வுகளாக நடத்த முடிவெடுக்கப்பட்டது. 

 அதன்படி, முதல் கட்டத் தேர்வு ஜுலை மாதம் 08, 09, 11, 12 ஆகிய நாட்களில் கணினி அடிப்படையில் நடத்தப்பட்டது. அரசியல் அறிவு, மராத்தி, சீனம், பாதுகாப்புத் துறை உள்ளிட்ட 30 பாடநெறிகளுக்கு, நாடு முழுவதும் 225 நகரங்களில் உள்ள 300க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. 

 இரண்டாம் கட்டத் தேர்வு ஆகஸ்ட் 12,13,14 ஆகிய நாட்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நிர்வாக காரணங்களினால் செப்டம்பர் 20,21,22 ஆகிய நாட்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்த இரண்டாம் கட்ட தேர்வில் பெண் உரிமை, ஒப்பியியல் இலக்கியம், குஜராத்தி, மணிப்பூரி, அரேபிய கலாச்சாரம் மற்றும் இஸ்லாமிய ஆய்வு உள்ளிட்ட பாடநெறிகளில் மாணவர்கள் கலந்து கொள்கின்ற்னர்.

UGC NET Admit Card Released


UGC NET Exam Admit Cards Released: The National Examinations Agency has released the admit card for the second phase UGC-NET exam and the time table for the third phase exam.

 The National Examinations Agency conducts the Junior Research Fellowship (JRF) examination twice every year and the UGC NET examination for the qualification of Assistant Professor.

 However, it was decided to hold the exam in two sessions last July and August in conjunction with the 2021 December and 2022 June exams, which were not held due to the Corona virus.

 Accordingly, the first phase examination was conducted on computer basis on July 08, 09, 11, 12. The examination was held in more than 300 examination centers in 225 cities across the country for 30 courses including Political Science, Marathi, Chinese and Defense.

 While the second phase examination was announced to be held on August 12, 13, 14, it was announced to be held on September 20, 21, 22 due to administrative reasons.

In the second phase of the examination, students participated in courses including Women's Rights, Comparative Literature, Gujarati, Manipuri, Arabic Culture and Islamic Studies.

No comments:

Post a Comment