பிரசவ வலி ஏற்பட போவதற்கான அறிகுறிகள் | Signs of impending labor - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, September 29, 2022

பிரசவ வலி ஏற்பட போவதற்கான அறிகுறிகள் | Signs of impending labor

கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட போவதற்கான அறிகுறிகள்



கர்ப்பிணி பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டியவை:

கர்ப்பிணி பெண்கள் தங்களுடைய மூன்றவது ட்ரைமெஸ்டர் காலமான முதல் மாதத்தில் இருந்து கவனத்தோடு இருப்பது மிகவும் அவசியமாகும். இது போன்ற ட்ரைமெஸ்டர் காலத்தில் ஒரு சில பெண்களுக்கு பொய்யான பிரசவ வலிகள் ஏற்படுவதற்காண வாய்ப்புகள் அதிகமாவே இருக்கும்.

 கர்ப்பிணி பெண்கள் தங்களுடைய மூன்றவது ட்ரைமெஸ்டர் காலமான முதல் மாதத்தில் இருந்து கவனத்தோடு இருப்பது மிகவும் அவசியமாகும். இது போன்ற ட்ரைமெஸ்டர் காலத்தில் ஒரு சில பெண்களுக்கு பொய்யான பிரசவ வலிகள் ஏற்படுவதற்காண வாய்ப்புகள் அதிகமாவே இருக்கும். பிரசவ நேரம் நெருங்குவதை மிகவும் சுலமபாக கண்டுபிடிக்கலாம், அதாவது கர்ப்பிணியின் வயிற்றில் இருக்கும் குழந்தை பிறப்புறுப்பு பகுதியின் கீழ் அதிகமான எடையும் மேல் வயிறு லேசான இடையுடன் இருந்தால் குழந்தை பிறக்க ஒருவாரம் இருக்கிறது என்று கர்ப்பிணி பெண்கள் தெரிந்துகொள்ளலாம்.

 இவை கர்ப்பிணி பெண்களுக்கு தெரியவில்லை என்றாலும் வீட்டில் உள்ள பெரியவர்கள் கணித்து விடுவார்கள், மேலும் கர்ப்பிணி பெண்கள் கண்ணாடி முன் நின்று பார்த்தாலே தெரிந்துவிடும். அடுத்ததாக குழந்தையின் தலை அடி வயிறு பகுதில் இருக்கும் பொழுது சிறுநீர் கழிக்கும் பொழுது அதிகமான அழுத்தத்தை கொடுக்கும். அதேபோல் பிரவத்தின் நாள் நெருங்கும் பொழுது அதிகமான சிறுநீர் வந்து கொண்டே இருக்கும்.

 பிரசவ நேரம் நெருங்கும் பொழுது பெண்களின் பிறப்புறுப்பு பகுதியானது விரிவடைந்து கொண்டே இருக்கும், ஆனால் இதை அவர்களால் அறிய முடியாது, மருத்துவரின் பரிசோதனையின் போது மட்டும்தான் அறியமுடியும். 

பிரசவ நேரத்தின் போது பிறப்புறுப்பு 10 செமீ அளவு விரிவடையும். அதேபோல் பிரசவ காலம் நெருங்கும் பொழுது கர்ப்பிணி பெண்களுக்கு வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகள் இருக்கும், இவை புரோஸ்டாக்லாண்டின் என்னும் ஹார்மோன் சுரபியால் கருப்பையை மென்மையடைய செய்து, குடலை சுக பிரசவத்திற்க்காக சுத்தம் செய்யும். 

 சில பெண்களுக்கு பிரசவ நேரம் வரும் பொழுது இடுப்பு வலி, முது வலி மற்றும் பத்து நிமிடம் விட்டு விட்டு வலி வந்து கொண்டு இருந்தால் பிரசவலிக்கான அறிகுறிகள் ஆகும். அவ்வப்போது சிலருக்கு பனிக்குடம் உடைந்து தண்ணீர் வெளிப்படும்.


Symptoms of labor pain in pregnant women


Pregnant women must know:

It is very important for pregnant women to be careful from the first month of their third trimester. A few women are more likely to experience false labor pains during this trimester.

 It is very important for pregnant women to be careful from the first month of their third trimester. A few women are more likely to experience false labor pains during this trimester. It is very easy to detect that the time of delivery is approaching, i.e. pregnant women can know that the baby is about a week away if the baby in the pregnant belly is heavy under the genital area and the upper abdomen is slightly distended.

 Although these are not known to pregnant women, the elders in the house can predict them, and pregnant women can tell by standing in front of the mirror. Next, when the baby's head is in the lower abdomen, it gives more pressure while urinating. Similarly, as the day of Pravam approaches, more urine keeps coming.

 As the time of delivery approaches, the genital area of ​​the women continues to expand, but they cannot know this, it can only be known during the doctor's examination.

During delivery, the genitals dilate by 10 cm. Similarly, when the delivery period is approaching, pregnant women have problems like diarrhea, which are caused by the hormone prostaglandin, which softens the uterus and cleans the intestines for a smooth delivery.

 Some women have pelvic pain, back pain, and pain that lasts for ten minutes when it is time to give birth. From time to time, the ice cap will break and water will come out

No comments:

Post a Comment