முதுநிலை பட்ட படிப்பு சேர்க்கை பதிவு துவக்கம் | Post Graduate Admission Registration Commencement - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, September 7, 2022

முதுநிலை பட்ட படிப்பு சேர்க்கை பதிவு துவக்கம் | Post Graduate Admission Registration Commencement

முதுநிலை பட்ட படிப்பு சேர்க்கை பதிவு துவக்கம்



 அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் முதுநிலை பட்டப் படிப்புக்கான ஆன்லைன் வாயிலாக விண்ணப்ப பதிவு துவங்கியது. தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர கல்லுாரி கல்வி இயக்குனரகம் சார்பில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. 

 இதற்கான பதிவு www.tngasapg.in என்ற இணையதளத்தில் துவங்கியது. செப்., 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 

மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் 20ம் தேதி வெளியிடப்பட்டு 21ல் மாணவர் சேர்க்கை துவங்கும் என கல்லுாரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Post Graduate Admission Registration Commencement


 Online application registration has started for Master's degree courses in Government Arts and Science Colleges. The Directorate of College Education is accepting online applications for admission to Master's degree courses in 163 Government Arts and Science Colleges in Tamil Nadu.

 The registration for this has started on the website www.tngasapg.in. You can apply till September 16.

According to Eswaramurthy, director of education of the college, the rank list based on the marks will be published on the 20th and the admission of students will start on the 21st.

No comments:

Post a Comment