இன்ஜினியரிங் முடித்தவருக்கு வேலை | Jobs for engineering graduate - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, September 14, 2022

இன்ஜினியரிங் முடித்தவருக்கு வேலை | Jobs for engineering graduate

இன்ஜினியரிங் முடித்தவருக்கு வேலை



 பெல் நிறுவனத்தில் தற்காலிக பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 காலியிடம் : 

டிரைய்னி இன்ஜினியர் 40, புராஜக்ட் இன்ஜினியர் 60 என மொத்தம் 100 இடங்கள் உள்ளன.

 கல்வித்தகுதி : 

பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும். 

 வயது :

 1.8.2022 அடிப்படையில் புராஜக்ட் இன்ஜினியர் 28, டிரைய்னி இன்ஜினியர் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : 

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு. 

 விண்ணப்பிக்கும் முறை :

 ஆன்லைன். விண்ணப்பத்தை பிரின்ட் எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

 முகவரி : 

Manager (HR/ES&SW), 
Bharat Electronics Limited, 
Jalahalli Post, 
Bengaluru - 560013.

 விண்ணப்பக்கட்டணம் :

 டிரைய்னி இன்ஜினியர் பணிக்கு ரூ. 168 (ஜி.எஸ்.டி., உட்பட), புராஜக்ட் இன்ஜினியர் பணிக்கு ரூ. 418 (ஜி.எஸ்.டி., உட்பட). எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. 

 கடைசிநாள் : 

23.9.2022 

 விபரங்களுக்கு :

No comments:

Post a Comment