கப்பல்படையில் சேர விருப்பமா??
மும்பையில் மேற்கு கப்பல்படை கமாண்டன்ட் தலைமையகத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம் :
சிவிலியன் மோட்டார் டிரைவர் 40, நுாலக உதவியாளர் 6, ஸ்டாப் நர்ஸ் 3 என மொத்தம் 49 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி :
டிரைவர் பணிக்கு பிளஸ் 2, கனரக வாகன ஓட்டுநர் உரிமம், நர்ஸ் பணிக்கு
செவிலியர் சான்றிதழ் படிப்பு, நுாலக பிரிவுக்கு பி.எல்.ஐ.சி., முடித்திருக்க வேண்டும்.
வயது :
30.9.2022 அடிப்படையில் டிரைவர் 18 - 25, நர்ஸ் 18 - 45, நுாலகர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை :
எழுத்துத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை :
இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
The Flag Officer Commanding-in-Chief (for CCPO),
Headquarters,
Western Naval Command,
Ballard Estate, Near Tiger Gate,
Mumbai-400 001.
கடைசிநாள் :
30.9.2022
No comments:
Post a Comment