Foods To Avoid In Psoriasis in tamil..! | சொரியாசிஸ் தவிர்க்க வேண்டிய உணவுகள்..! - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, September 29, 2022

Foods To Avoid In Psoriasis in tamil..! | சொரியாசிஸ் தவிர்க்க வேண்டிய உணவுகள்..!

இந்த பிரச்சனை இருந்தால் இதுபோன்ற உணவுகளை சாப்பிடாதீர்கள்..!


Foods To Avoid In Psoriasis in tamil..!



  சொரியாசிஸ் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நமது உடலில் இருக்கும் செல்கள் இறந்து இதுபோன்ற பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். இது தோலில் வெள்ளை நிற செதில்களை உருவாக்குகின்றன. இந்த பிரச்சனையை தோல் நோய் என்றும் கூறலாம். இது போன்ற சொரியாசிஸ் பிரச்சனையை சரி செய்ய நல்ல ஆரோக்கி
யமான உணவுகளை சாப்பிட வேண்டும். அதேபோல இந்த பாதிப்பு உள்ளவர்கள் சில உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அப்படி சொரியாசிஸ் பாதிப்பு உள்ளவர்கள் சாப்பிடக் கூடாத உணவுகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம். 

  எண்ணெய் உணவுகள்: 
சொரியாசிஸ் பிரச்சனை உள்ளவர்கள் எண்ணெயில் செய்த உணவுகளை சாப்பிட கூடாது. எண்ணெயில் செய்த உணவுகள், தின்பண்டங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சொரியாசிஸ் பிரச்சனை உள்ளவர்கள் எண்ணெயில் செய்த உணவுகளை சாப்பிடுவதால் அது உடலில் மேலும் சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. 

  இறைச்சி உணவுகள்:
இந்த பாதிப்பு உள்ளவர்கள் இறைச்சி உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மீன், கோழி இறைச்சி மற்றும் கருவாடு போன்ற இறைச்சி உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற உணவுகளை தவிர்ப்பதால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

  அழற்சி ஏற்படுத்தும் உணவுகள்:
இந்த பிரச்சனை உள்ளவர்கள் அழற்சி ஏற்படுத்தும் உணவுகள் என்று சொல்ல கூடிய பால் மற்றும் முட்டை போன்ற உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பாலில் அழற்சி ஏற்படுத்தும் பண்புகள் அதிகம் இருப்பதால் சொரியாசிஸ் பாதிப்பு உள்ளவர்கள் பால் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment