CUET - UG தேர்வு முடிவுகள் வெளியானது..! | CUET - UG Exam Results Released..! - Minnalseithi

Latest

Search This Blog

Friday, September 16, 2022

CUET - UG தேர்வு முடிவுகள் வெளியானது..! | CUET - UG Exam Results Released..!

CUET - UG தேர்வு முடிவுகள் வெளியானது..! 



அதிகாலையில் வெளியானது மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு முடிவுகள்.இந்த கல்வியாண்டு முதல், CUET என்ற தேசிய நுழைவுத்தேர்வு மூலம் நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

 அதன் படி, ஜுலை 15 முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை ஆறு கட்டங்களாக தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 44 மத்தியப் பல்கலைக்கழகங்கள், 12 மாநில பல்கலைக்கழகங்கள், 11 தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள், 19 தனியார் பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 90 பல்கலைக் கழகங்களில் உள்ள 54,555 பாட பிரிவுகளில் சேரக்கை இந்து நுழைவு தேர்வு மூலமே மேற்கொள்ளப்படுகிறது.

 இந்த தேர்வை 9,68,201 பேர் எழுதினர். இந்நிலையில் CUET தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. தேர்வு எழுதியவர்கள் https://cuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம். தேர்வு எழுதியவர்களின் விவரங்கள் தொடர்புடைய பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 தேர்வர்கள் தாங்கள் சேர விரும்பிய பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு சேர்க்கை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

CUET - UG Exam Results Released..!


The Central University Common Entrance Test results were announced early in the morning. From this academic year onwards, admission to undergraduate students in central universities across the country is being conducted through the national entrance examination called CUET.

 Accordingly, the examination was conducted in six phases from July 15 to August 30. Admission to 54,555 courses in 90 universities including 44 Central Universities, 12 State Universities, 11 Autonomous Universities and 19 Private Universities across the country is done through Hindu Entrance Examination.

 9,68,201 people wrote this exam. In this case, the results of the CUET exam are out now. Candidates can check the results on the official website https://cuet.samarth.ac.in. The details of the candidates have been sent to the concerned universities.

 It has been announced that candidates can get admission by contacting the university they want to join.

No comments:

Post a Comment