பிட் இந்தியா வினாடி வினா | Bit India Quiz - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, September 28, 2022

பிட் இந்தியா வினாடி வினா | Bit India Quiz

பிட் இந்தியா வினாடி வினா 



பிட் இந்தியா எனும் தலைப்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வினாடி வினா தேர்வு நடைபெறுகிறது. 

 இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் உருவாக்கபட்ட தேசிய தேர்வு முகமை இத்தேர்வை நடத்துகிறது. 

  தேர்வு முறை: 
ஆன்லைன் வாயிலாக இத்தேர்வு நடைபெறுகிறது. மாணவர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்துகொண்டே ஆண்ட்ராய்டு மொபைல் வாயிலாக இத்தேர்வை எழுதலாம். 
அப்ஜெக்ட்டிவ் முறையில் மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் இத்தெர்வில் இடம்பெறும். 

  குதி: 
இந்திய பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
 அக்டோபர் 15 

 விபரங்களுக்கு:

No comments:

Post a Comment