கேட்டரிங் படிப்பில் சேர விண்ணப்பம் வரவேற்பு
சென்னை, தரமணியில் உள்ள ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் நிறுவனத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ - மாணவியருக்கு, &'தாட்கோ&' வழியே படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ - மாணவியர், பி.எஸ்.சி., ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் ஹோட்டல் நிர்வாகம்; ஒன்றரை ஆண்டு முழு நேர உணவு தயாரிப்பு டிப்ளமோ படிக்கலாம்.
௧௦ம் வகுப்பு முடித்த மாணவ - மாணவியர், ஒன்றரை ஆண்டு உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினைஞர் படிப்பு படிக்கலாம்.
படித்து முடித்ததும் வேலைவாய்ப்பு பெற்றிட, தாட்கோ ஏற்பாடு செய்துள்ளது. படிப்புக்கான கட்டணத் தொகையை, தாட்கோ கல்விக்கடனாக வழங்கும்.
இதற்கு வயது, 28க்குள் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள், தமிழக ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின், www.tahdco.com இணையதளத்தில், வரும் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Applications are welcome for admission to catering course
Applications are invited for Adi Dravidian and Tribal students who have completed 10th standard and Plus 2 in Hotel Management and Catering Institute, Taramani, Chennai, through 'TADCO'.
Aditi Dravidian and Tribal students who have completed Plus 2, B.Sc, Hospitality and Hotel Management; One and a half year full time food preparation diploma. Students who have completed 10th standard can study one and a half year food preparation and canning artisan course.
TADCO has arranged for employment after graduation. The tuition fee will be provided by TADCO as education loan. Age should be below 28. Those who are interested should apply on the website of Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation, www.tahdco.com by 14th.
No comments:
Post a Comment