01.09.2022 நிலவரப்படி காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை-1 / கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (மேல்நிலைக்கல்வி)
செயல்முறைகள், சென்னை-6
ந.க.எண்: 055386/W3/S3/2022 நாள்:01-09-2022.
மேல்நிலைப்பள்ளிகளில்
பொருள்: தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி - அரசு/நகராட்சி
01.09.2022 நிலவரப்படி
காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் / உடற்கல்வி
இயக்குநர் நிலை-1 / கணினி பயிற்றுநர் நிலை-1
பணியிடங்கள் விவரம் கோருதல் - சார்பு.
அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 01.09.2022 நிலவரப்படி
காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்/ உடற்கல்வி இயக்குநர் நிலை-1/
கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களை இணைப்பில் குறிப்பிட்டுள்ள
EXCEL (TAU-MARUTHAM font English) படிவத்தில் எவ்வித
காலிப்பணிடங்களும் விடுபடாமல் கவனமுடன்
பூர்த்தி செய்து
09.09.2022க்குள் dsew3sec@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவிட்டு
அதன் கையொப்பமிட்ட பிரதியினை இவ்வாணையரகத்திற்கு அனுப்பி
வைக்குமாறு
அலுவலர்களும்
அனைத்து
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு - படிவம்
பெறுநர்:
முதன்மைக்கல்வி அலுவலர்கள்,
அனைத்து மாவட்டங்கள்.
முதன்மைக்கல்வி
ஓம்/-.மு.இராமசாமி
இணை இயக்குநர்(மேல்நிலைக்கல்வி)
No comments:
Post a Comment