What are the features of Realme 9i 5G phone? ரியல்மி 9ஐ 5ஜி போனின் சிறப்புகள் என்ன? - Minnalseithi

Latest

Search This Blog

Friday, August 19, 2022

What are the features of Realme 9i 5G phone? ரியல்மி 9ஐ 5ஜி போனின் சிறப்புகள் என்ன?

ரியல்மி 9ஐ 5ஜி போனின் சிறப்புகள் என்ன? 
ரியல்மி நிறுவனம் தனது 9ஐ 5ஜி ரக மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. 187 கிராம் எடையுள்ள, இது, 5000mAh பேட்டரி, MediaTek Dimensity 810 ப்ராரஸஸர் ஆகியவற்றைக் கொண்டது. மேலும் 4 ஜிபி/64 ஜிபி ரூ.14,999 மற்றும் 6ஜிபி/128 ஜிபி ரூ.16,999 என இரு வேறு ரகங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சமே 50 மெகாபிக்ஸக் கேமராதான் எனக் கூறப்படுகிறது. 

What are the features of Realmi 9i 5G phone? 

Realme has launched its 9i 5G mobile phone. Weighing 187 grams, it packs a 5000mAh battery, MediaTek Dimensity 810 processor. It has also introduced two different variants namely 4GB/64GB at Rs 14,999 and 6GB/128GB at Rs 16,999. Its highlight is said to be the 50 megapixel camera.

No comments:

Post a Comment