Photo by t4hlil: https://www.pexels.com/photo/product-red-iphone-7-on-tree-237812/
ஐபோன், ஐ பாட், ஐ மேக் ஆகியவற்றுக்கான புதிய சாஃப்ட்வேர் அப்டேட்டை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது புதிதாக ஆப்பிளுக்கு எதிராக உருவெடுத்திருக்கும் வைரஸ் தாக்குதலுக்கு எதிரான கட்டமைப்புடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பால்,iPhone 6s, iPad Air 2, iPad 5th ஜெனரேசன், iPad mini 4 னைத்து iPad Pro மாடல்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Apple has released a new software update for iPhone, iPad, and Mac. It is said to have a newly developed anti-virus framework against Apple. It has been reported that iPhone 6s, iPad Air 2, iPad 5th generation, iPad mini 4 and all iPad Pro models have been affected by the virus.
No comments:
Post a Comment