உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் M.Phill பட்டப்படிப்பு; முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை !
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
2022-23 ம் கல்வியாண்டிற்கான தமிழ் ஆய்வியல் நிறைஞர் M.Phill (Tamil) பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளிaயிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில், தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் ஆய்வியல் நிறைஞர் M.Phill (Tamil), இந்நிறுவனத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப் பெற்று வருகின்றன. 2022-23 ம் கல்வியாண்டிற்கான மேற்குறிப்பிட்டுள்ள பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப் பெறவுள்ளது
.
விண்ணப்பங்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வலைத்தள www.ulakaththamizh.in வழியாக தமிழ்ப் பல்கலைக்கழக இணையதள முகவரியில் www.tamiluniversity.ac.in தரப்பட்டுள்ள இணைப்பு வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் (அல்லது) தமிழ்ப் பல்கலைக்கழக வலைத்தளத்திலும் நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சேர்க்கைத் தொடர்பான விதிமுறைகள்/தகவல்களை இணைய முகவரியில் (www.ulakaththamizh.in) வழங்கப்பட்டுள்ளது. இருபாலருக்கெனத் தனித் தனியே கட்டணமில்லா தங்கும் விடுதி வசதி உள்ளன. முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன் இணைத்து இயக்குநர்; உலகத் தமிழாராய்ச்சி நிறுவணம்.
இரண்டாம் முதன்மைச் சாலை, அமயத் தொழில்நுட்பப் பயிக்கவளாகம் தரமணி, சென்னை-600113 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பம் (வாட்ஸ்அப் எண் குறிப்பிட்டு) வந்து சேர வேண்டிய இறுதி நாள் 7.9. 2022 ஆகும்.
மேலும் தகவல்களை தெரிந்துக் கொள்வதற்கு 044-22542992 என்ற தொலைப்பேசி எண்ணிலும் அல்லது
இயக்குநர்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
இரண்டாம் முதன்மைச் சாலை,
மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்,
தரமணி, சென்னை-600113
என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளவும். என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
M.Phill degree from World Institute of Tamil Research; First come first served!
World Institute of Tamil Research World Institute of Tamil Research has published an official notification regarding the admission of students for M.Phil (Tamil) degree program in Tamil Studies for the academic year 2022-23.
In the announcement, various teaching and research activities have been going on for many years at the World Tamil Research Institute established by the Tamil Nadu government for the development of the Tamil language. In this way, with the approval of Tamil University, M.Phill (Tamil) in Tamil Studies is being conducted annually in this institute. Admissions for the above degree courses for the academic year 2022-23 will commence.
. Applications can be downloaded through the World Tamil Research Institute website www.ulakaththamizh.in through the link given in the Tamil University website address www.tamiluniversity.ac.in (or) can also be downloaded directly from the Tamil University website.
The rules/information regarding admission is provided at the web address (www.ulakaththamizh.in). There are separate free accommodation facilities for both sexes. Priority will be given to those who come first. Completed application either in person or by post to the Director along with a copy of the final academic transcript and transfer certificate (attested); World Tamil Research Institute.
2nd Main Road, Amayat Technical College Taramani, Chennai-600113. Last date for receipt of application (mentioning WhatsApp number) 7.9. 2022 is.
For more information call 044-22542992 or
Director,
World Tamil Research Institute,
Second Main Road,
Central Institute of Technology,
Taramani, Chennai-600113
Also contact at The report said.
No comments:
Post a Comment