Group 5A Exam: Notification Released by TNPSC குரூப் 5ஏ தேர்வு: அறிவிப்பாணை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, August 24, 2022

Group 5A Exam: Notification Released by TNPSC குரூப் 5ஏ தேர்வு: அறிவிப்பாணை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

தமிழகத்தில் காலியாக உள்ள 161 பணியிடங்களை நிரப்ப, குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டது.இன்று முதல் வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் 26 முதல் 28ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என்றும், தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 161 காலியிடங்களை நிரப்ப குரூப் 5 ஏ தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் டிசம்பர் 18ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

To fill 161 vacant posts in Tamil Nadu, the Tamil Nadu Public Service Commission has released the notification for the Group 5A examination today. From today to September 21, you can apply for the Group 5A examination on the website www.tnpsc.gov.in.

Further, corrections in applications will be allowed from 26th to 28th September and applications for Group 5A examination can be applied from today to fill 161 vacancies in the posts of Divisional Officer, Assistant in the Head Secretariat. It has also been announced that the written exam will be held in Tamil Nadu on December 18.

No comments:

Post a Comment